2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் சட்டவிரோத தொலைக்காட்சி நிலையம் முற்றுகை

Super User   / 2011 ஜனவரி 05 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாவலப்பிட்டியில் சட்டவிரோதமாக  இயங்கியதாக கூறப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். மலையக தமிழ் மக்களை இலக்குவைத்து இந்த ஒளிபரப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல உபகரணங்களுடன் பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X