2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சேலைகளுடன் இந்திய பிரஜைகள் கைது

Super User   / 2011 ஜனவரி 06 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை களுதாவளைப் பகுதியில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 10 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இந்திய பிரஜைகள் குடிவரவு சட்டங்களை மீறியுள்ளதாகவும்  இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் பல மில்லியன் ரூபா பெறுமதியான சேலைகளும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (எம்.வி.சோமரத்ன)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X