Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 07 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மேலும் 100 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளே ஆசிரிய நியமனம் பெறவுள்ளதுடன், கணிதம,; விஞ்ஞானம்,; கலை மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கே இவர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றனர்.
மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago