2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாத்தளையில் கைக்குண்டு வீச்சு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, பலாபத் எனுமிடத்திலுள்ள தொழிற்பயிற்சி மத்தியநிலையத்தின் மீது கைக்குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மத்தியநிலையத்தின் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எவருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .