2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பல்கலைகழக மாணவர்களின் சத்தியாகிரக போராட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


பேராதனை பல்கலைகழக மாணவர்கள் இன்று புதன்கிழமை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். கண்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது.

பல்கலைகழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படல், கைது செய்யப்படல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச கல்வியை பாதுகாக்குமாறும் கோரியே இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .