2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மத்திய மாகாண கல்வி அமைச்சர் ராம்?

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண கல்வி அமைச்சராக .ராமசாமி முத்தையா பதவியேற்க உள்ளதாக நம்பத்தகுதந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு இன்று 10.30 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போதே இவர் பதவியேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .