2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராஜினாமா கடிதத்தை ரணில் ஏற்க மறுப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மஹநுவர, குண்டசாலை தொகுயின் ஐ.தே.க அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துக்கொள்வதாக கட்சித்தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதத்தினை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் குண்டசாலை தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 03 October 2013 02:43 PM

    ஐ தே க வுக்கு இவரும் மு கா வுக்கு அவரும் இருக்கும் வரை இரு கட்சிகளும் சின்னா பின்னாமாகி விடும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .