Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
விசேட அதிரடிப்படையின் வெலிப்பிட்டிய முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் பாதாகொட-பிங்கேன பிரதேசத்தை நோக்கி பயணித்தபோது, அதிரடிப்படை வீரர்களைக் கண்டு அஞ்சி ஓடிய நபரொருவரை கைதுசெய்து சோதனைசெய்தபோது அவரிடமிருந்து 2,000 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை முகாமுக்கு அழைத்துவந்து விசாரணைக்கு உட்படுத்தியபோதே, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர் இதற்கு முன்னரும் இவ்வாறு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
28 minute ago
28 minute ago