R.Maheshwary / 2021 மே 18 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை- மோதரவில பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 450 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
50 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago