Editorial / 2020 மே 20 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை பிரதேச சபை தவிசாளர் மேனக விமலரத்ன, தனது மாதச் சம்பளத்தில் 25,000 ரூபாயை கொவிட் 19 நிதியத்துக்காக, இன்று (20) கையளித்துள்ளார்.
அத்துடன், பிரதேச சபையின் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் 5,000 ரூபாவை நிதியத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago