2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சமூக இடைவெளியை மறந்த மக்கள்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்ட பேருவளை பகுதி மக்கள்,  சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டல்களை மறந்து இயல்பாக செயற்பட்டு வருகின்றனரென குற்றஞ்சாட்டப்படுகிறது.

பேருவளை நகருக்கு பொருள் கொள்வனவு செய்வதற்காக இன்று (22) வருகைதந்த மக்கள், சமூக இடைவெளியை முற்றாக மறந்து, வியாபாரிகள் முன்னிலையில் குவிந்திருந்து,  பொருள் கொள்வனவில் ஈடுபட்டனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X