Editorial / 2021 மே 10 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை உட்பட, பேஸ்லைன் வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.
காசல் வீதி ரயில்வே கடவையில், ரயிலொன்று நீண்டநேரம் தரித்து நிற்கின்றது.
இதனால், இரு பக்கங்களிலும் வாகனங்கள் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
30 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
19 Apr 2026