Editorial / 2020 செப்டெம்பர் 30 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகம், அதன் பொறுப்புள் மற்றும் வகைகூறல் என்பன பற்றியும் சட்டத்தின் ஆதிபத்தியம் , வாக்கு, வாக்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் செய்முறை அறிவைப் பெறுவதற்குரிய வழிகளை, இணைப்பாட விதான செயற்பாடுகளின் கீழ் வழங்கும் வகையில், மாணவர் நாடாளுமன்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்கமைய, நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (30) பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில், சுற்று நிருபத்துக்கு அமைய நடைபெற்றது.

17 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
42 minute ago