Editorial / 2022 ஜூன் 29 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களிலும் அண்மைய நாட்களில் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் பலர் மரணமடைந்துள்ளனர். இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மொரட்டுவை கட்டுபெத்த சந்தியில் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
38 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
1 hours ago