Editorial / 2020 மே 25 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 343 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (24) காலை 6.00 மணி தொடக்கம் இன்று (25) அதிகாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள்கள், சட்டவிரோத மதுபானம், கஞ்சா என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago