Editorial / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கும் ஜா-எல நகர சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பட்ஜெட்) மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐந்து வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக 10 வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால், மேலதிக வாக்குகளால் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதில், வரவு- செலவுத்திட்டத்துக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஐவர் வாக்களித்துள்ளமை விசேட அம்சமாகும்.
7 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago