Editorial / 2021 மே 28 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, வைத்திய துறையைச் சார்ந்தவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என குற்றஞ் சாட்டப்பட்ட மொரட்டுவ மேயர்
சமன் லால் பெர்னாண்டோ, கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்துள்ளார்.
சரணடைந்த மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோ, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

30 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
53 minute ago
1 hours ago