Editorial / 2022 மார்ச் 30 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார்.
கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசியல் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், அதிரடியான அறிவிப்பொன்றை விடுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
1 hours ago