Editorial / 2021 மே 22 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில், பல பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்களாக 800 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றொழிப்பின் தேசிய மத்திய நிலையத்தின் தகவல்களின் பிரகாரம் நாரஹேன்பிட்டியவில் கொரோனா தொற்றாளர்கள் 73 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் பிரகாரம் வெள்ளவத்தையில் 45 பேரும், அவிசாவளையில் 51 பேரும், தெஹிவளையில் 43 பேரும், மஹரகமவில் 56 பேரும், கல்கிஸையிலி 32 பேரும், பிலியந்தலையில் 74 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
35 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
3 hours ago