Super User / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குளிரான காலநிலை இன்று புதன்கிழமை நிலவுகிறது. இன்று காலை கொழும்பு வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸாக பதிவாகியது. 1951 ஆம் ஆண்டுக்குப்பின் கொழும்பு நகரில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.
இதற்கு அடுத்த மிகக் குறைந்த வெப்பநிலையாக கடந்த இவ்வருடம் ஜனவரி மாதம் 18.8 பாகை செல்சியஸ் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
UMMPA Wednesday, 28 December 2011 10:14 PM
பெட்ரோல், காஸ் இவைகள் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். இனி காலநிலையில் மாற்றம் வரும்தானே!
Reply : 0 0
waaqiff Friday, 30 December 2011 01:15 AM
நாடு கால நிலையில் ஆவது மாற்றத்துக்கு உள்ளாகட்டும்.
Reply : 0 0
M.A.C.MOHAMED ISMAIL Saturday, 31 December 2011 12:10 AM
Tamil mirror seythigalai naan indruthan first time web page il parthean.
very good. naan mohamed ismail qatar il pany purigindrean.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago