Super User / 2011 ஜூன் 25 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி வீதியில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுபிட்டி வரையும் மற்றும் கொள்ளுபிட்டியிலிருந்து டிக்மன்ஸ் வீதி வரையிலுமான பகுதியில் ஒருவழி வாகனப் போக்குவரத்துக்கான சோதனை தற்போது இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இதன்படி கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் டுப்ளிகேஷன் வீதியூடாகச் சென்று டிக்மன்ஸ் வீதிக்கு திரும்பி பின்னர் காலி வீதிக்கு திரும்ப வேண்டும். இன்று நண்பகல் இந்த ஒருவழிச் சோதனை ஆரம்பிக்கப்பட்டது. (SD)
34 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago