Super User / 2011 ஜூலை 01 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடந்த ஆசிய - ஆபிரிக்க சட்ட மன்றத்தின் 50ஆவது செயலமர்வின் போது இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீதித்துறை சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
நீPதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் எகிப்திய நீதியமைச்சர் முஹம்மத் அப்துல் அஸீஸ் அல் ஜென்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago