Super User / 2011 ஜூலை 23 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஹொரனன, மொரகாஹேன பிரதேசத்தில் இன்றுகாலை பஸ் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதியையும் நடத்துனரையும் மேற்படி குழுவினர் கடுமையாக தாக்கிவிட்டு பஸ்ஸை கடத்திச்சென்று அதை தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (புத்திக குமாரசிறி)
.jpg)
40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago