Super User / 2011 ஜூலை 26 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
டி.எல்.பத்மசிறி எனும் இந்நபர் முல்லேரியா, தெல்கஹாவத்தை பிரதேசத்தில் 28.09.2003 ஆம் திகதி 523 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இதே குற்றச்சாட்டுக்குள்ளான ரோய் ரட்ணம் என்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago