Super User / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்னா பரணமான)
ஸ்ரீஜெயவர்தனபு பல்பகலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தினையடுத்து உப வேந்தர் கலாநிதி என்.எல்.ஏ.கருணாரத்ன மாணவர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மஹாபொல புலமைப்பரிசில் நிறுத்தப்பட்டமைக்கு ஏதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. புலமைப்பரிசிலுக்கு அனுமதி வழங்கும் வரை உப வேந்தரை வீட்டுக் காவலில் வைக்கவுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பல பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
1 hours ago
1 hours ago
Avathani Thursday, 11 August 2011 04:44 AM
யுத்த காலத்திலும் மகாபொல வழங்கப்பட்டது இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் நிலைமை இப்படித்தான் உள்ளது. மக்கள் தான் போராட வேண்டும், இந்த அரசாங்கத்திடம் இருந்து உரிமையை பெற .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago