Super User / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறுவர் தினத்தையொட்டி தெஹிவலை மிருக காட்சிச்சாலையில் விஷேட சிறுவர் நிழ்ச்சிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சுமார் 2,000 முன்பள்ளி சிறுவர்;கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.(சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சரின் ஊடக பிரிவு)


8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago