Super User / 2012 ஜனவரி 06 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பேர்னார்ட் சவேஜிற்குமிடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அரசியல், கலாசரா மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகார பொறுப்பாளரும் முதலாவது செயலாளருமான டேவிட் பேர்ட்னனுடன் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகார இரண்டாவது செயலாளரான சாராமென்னும் கலந்துகொண்டிருந்தார்.

26 minute ago
46 minute ago
2 hours ago
abdeen Sunday, 15 January 2012 09:41 PM
என்ன தலைவா நடக்குது ஒன்றையுமே காணவில்லையே? அட்டாளைச்சேனையில் அரச சார்பற்ற நிறுவனத்தினால் கட்டப்படவிருந்த பொதுச்சந்தை ஒரு சில அரசியல்வாதிகளால் தடைப்பட்டு இருக்கின்றது. இப்பிரதேச மக்கள் முஸ்லிம் சமூகத்தை ஆதரித்ததா குற்றம் உனடியாக இச்சந்தையினை கட்டி இப்பிரதேச மக்களின் நீன்டகாலப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர். அத்தோடு மக்களின் பிரச்சினை அதிகமாக இருக்கின்றன புரிஞ்சிருக்கும் என்று நினைக்கின்றோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
2 hours ago