2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸ் தூதுவர் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

Super User   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் போல் மொன்சாசிற்கும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நீதி அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .