Kogilavani / 2014 மார்ச் 26 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்தால் மக்களின் வாக்குகள் கிடைக்காது. அதற்கு பதிலாக கூரை தகடுகளையும் தையல் இயந்திரங்களை வழங்கினால் பல ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெறலாம் என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் இங்கு கொழும்பிலும் சரி, தோட்டப் புறங்களிலும் சரி தொடர்மாடி குடியிருப்பாளர்களை சந்திக்கும் போதும் சரி அவர்கள் தரும் ஆதரவினை பார்க்கும் பொழுது கல்வியின் மகிமை மக்களுக்கு இன்று தெளிவாக புரிகின்றது' என தெமட்டகொட வேலுவன பாதையிலுள்ள தோட்டப்புற மக்கள் மத்தியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன தெரிவித்தார். 4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago