2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மூடப்பட்டது

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


  பம்பலப்பிட்டி ஆண்கள் இந்துக்கல்லூரி மறுஅறிவித்தல் வரையிலும்  மூடப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியரான குளியாப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் மன்னாரை பிறப்பிடமாகவும்
கொண்ட  பிரான்ஸ் கமிலாஸ் (வயது 37) என்பவரின் சடலம், வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்டதையடுத்தே பாடசாலை மூடப்பட்டதுடன் இன்று பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.


  Comments - 0

  • indhujan Wednesday, 21 May 2014 03:51 PM

    தற்கொலையோ கொலையோ, மாணவர்களின் கல்வியை கெடுப்பது அநியாயம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X