2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பாணந்துறைக்கு 'எஸ்.டி.எப்' பாதுகாப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறையில் விசேட அதிரடிப்படையினர்(எஸ்.டி.எப்) பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்தே மேலதிக பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0

  • M.A.A.Rasheed Saturday, 21 June 2014 12:52 PM

    முதலிலும் இவர்கள்தானே பாதுகாப்பு வழங்கினார்கள்...

    Reply : 0       0

    mustaq Sunday, 22 June 2014 04:24 AM

    பாதுகாப்பு யாருக்கு...???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X