2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஜூலை 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்


ஆயிரம் இடைநிலை பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், மேல் மாகாணம் ஹோமாகம வலயத்திற்குட்பட்ட புவக்பிட்டிய சிசீ தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடம் திறப்பு விழா திங்கட்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதான அதிதிகளாக, சிவில் விமான சேவை போக்குவரத்து பிரதியடைச்சர் கீதாஞ்சன் குணவர்தன, மத்திய மாகண விவசாய அமைச்சர் திரு.ஆ.ராம் மற்றும் சப்ரகமுவ, மேல்மாகண சபை உறுப்பினர்களும் கல்வி திணைக்கள  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X