Editorial / 2024 மார்ச் 16 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த. கடற்தொழிலாளர் ஒருவர் சனிக்கிழமை (16) அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார்.எனினும், அவர் சென்ற தெப்பம் மட்டும் கரை ஒதுங்கி உள்ளது
மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார் காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்
2 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
14 Jan 2026