2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வாவின் பிறந்ததின வைபவம் நாளை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தந்தை செல்வாவின் பிறந்ததின வைபவம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். செல்வா சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில்,  தந்தை செல்வாவின் நினைவுத்தூபிக்கு முதலில் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து,  பிறந்ததின வைபவத்தையொட்டி உரையாற்றப்படவுள்ளதாகவும்  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .