2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கணவரினால் பெற்றோல் ஊற்றி கொளுத்தப்பட்ட பெண்

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனால்  பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்ட சம்பவம்  இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்றுள்ளது.

2 பிள்ளைகளின் தாயான 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளார். அவர்  ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை குருநகர் பொலிஸார் தேடி வருகின்றனர்.
 


  Comments - 0

 • sihan Monday, 04 April 2011 12:29 PM

  emathum ankal irukum varai, ematrapadum pankal iruparhal.....

  Reply : 0       0

  mohammed maruthamunai Monday, 04 April 2011 06:55 PM

  ஏமாற்றும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்வார்கள். மனிதனே விழித்தெழு பெண்கள் விடயத்தில் இறைவனை அஞ்சிக் கொள்இ பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்களை புண்கள் ஆக்காதீர்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .