2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
நெடுந்தீவு கடற் பரப்பிலிருந்து நேற்று 5 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவர் இதுவரை கரை திரும்பவில்லையென நெடுந்தீவு கடற் தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் எப்.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

இவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுவருவதாகவும், இம்மீனவர்களின் படகுகள் பழுதடைந்த நிலையில் இந்திய கடற்கரையோரங்களில் அவர்கள் ஒதுங்கியிருக்கலாமென கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .