2025 மே 17, சனிக்கிழமை

அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மானிப்பாயில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடத் தொகுதி, இன்று (08), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் திறந்து வைக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைய தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்நிரஞ்சன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .