2025 மே 14, புதன்கிழமை

அமர்வு புறக்கணிப்பு; டெலோ விளக்கம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

சபையில் தொடர்ந்து ஆட்சி அமைக்க தமது கட்சிக்கு போதிய பெரும்பான்மையும் ஆதரவும் இல்லாத காரணத்தாலும் புதிய தவிசாளர் தெரிவு தொடர்பாக டெலோவின் தலைமையுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாத காரணத்தாலுமே, நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான சபை அமர்வில், தாங்களும் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவில்லையென, டெலோ தெரிவித்துள்ளது.

இது குறித்து, உறுப்பினர்களான தங்கேஸ்வரி ஜெயச்சந்திரன், சிந்தைக்குலனாயகி அனுசாந்தன், பரமேஸ்வரி இராசலிங்கம் ஆகியோர் இன்று (25) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .