2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆழ்கடலுக்குச் சென்று திரும்பியவர் மரணம்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை - இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் கடற்றொழிலாளி ஒருவர், திடீர் மரணமடைந்துள்ளார்.

24 வயதான த.தர்சன் என்ற குடும்பஸ்தர், ஆழ்கடல் தொழிலுக்கு சென்று நேற்று (29) கரை திரும்பியிருந்த நிலையில், இரவு நித்திரைக்கு சென்றவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .