2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர்ந்தோரின் கவனத்துக்கு

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்
 

யாழ்ப்பாணத்தில், இடம்பெயர்ந்த குடும்பங்களின் விவரங்களையும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனை காரணமாக, இதுவரை அவர்களுடைய காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விவரங்களையும், பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களின் விவரங்களையும் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கமைவாக, விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வரும் 15ஆம் திகதிக்கு முன்னர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்காக, யாழ். மாவட்டச் செயலகத்தின் www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X