Editorial / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை கடற்படையினர், நேற்று (18) கைதுசெய்தனர்.
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தொழிலுக்கு வந்த 4 இந்திய மீனவர்கள், படகு பழுதடைந்த நிலையில், இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதனை அவதானித்த இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகில் இருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரையும் மீட்டு, கைதுசெய்தனர்.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago