2025 மே 08, வியாழக்கிழமை

இலங்கை - இந்திய கப்பல் சேவைக் குறித்து ஆய்வு

Nirosh   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்காலுக்கிடையே கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை இன்று  மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X