Niroshini / 2021 நவம்பர் 14 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - கருவில் தெற்கு பகுதியில், கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 4,500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பெற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago