2025 மே 17, சனிக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தீரன் பிரதீபன்

வடமாகாண வேலையற்றப் பட்டதாரிகள் சமூகத்தால், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (29) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

“ஆட்சியாளர்களே, வாக்குறுதிகள் பொய்யானது. அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில் வழங்கு” என, கோசமிட்டவாறு, வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 500க்கும் அதிகமான பட்டதாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .