2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சென்ற மூதாட்டி மரணம்

Freelancer   / 2024 ஜனவரி 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.றொசாந்த் 

யாழில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டி கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

அராலி மேற்கு வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா (வயது 96) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் உள்ள கிணற்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட வேளை கிணற்றில் தவறி விழுந்தார் என மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .