2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குற்றங்களை குறைக்காத ஓஐசிக்கு இடமாற்றம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.விரசிங்கவுக்கு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோண்டாவில்  மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பாரிய வன்முறை சம்பவங்கள் மற்றும் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தவறிய குற்றச்சாட்டில், இந்த ஒழுக்கவியல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X