Editorial / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நுளம்புக் கட்டுப்பாடு தொடர்பில், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலொன்று, மாகாணச் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் வைரஸ் தொற்று, மலேரியா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், அவற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடுகள், தொடர் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago