2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நடிகர் திலகம் சிவாஜியின் மகன்‌ யாழ். விஜயம்

Editorial   / 2023 ஏப்ரல் 23 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினூடாக நேற்று(22) இலங்கையை வந்தடைந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆய்வு நூலின் வௌியீட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X