Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடைபாதை வியாபாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளனவென, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்தார்.
அவ்வாறு நடைபாதை வியாபாரங்களை மேற்கொள்வோர், அதற்கான அனுமதியை தமது சபையின் கீழ் உள்ள உப அலுவலகங்களில் பெற வேண்டுமெனவும், அவர் அறிவுறுத்தினார்.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago