Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நல்லூர் கோவிலின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் - செம்மணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நல்லூர் வளைவு மிக விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, குறித்த வளைவை அமைப்பதற்கான பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரவேற்பு வளைவு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், செம்மணி வீதியின் சில பகுதிகளின் வாகனப் போக்குவரத்து மாற்று பாதையூடாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .